Responsive Advertisement
Responsive Advertisement

  தேவையான பொருட்கள்

• வாழைப்பழம் - 2

• அவித்த கோதுமைமா - 1/2 கப்

• அவிக்காத கோதுமைமா - 1 1/2 கப்

• சீனி - 3/4 கப்

• பேக்கிங் சோடா - 1/2 தே.க

• உப்பு சிறிதளவு

• எண்ணெய் பொரிப்பதற்கு



செய்முறை

* முதலில் ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ளவும். 

* அதில் 2 வாழைப்பழங்களை போட்டு நன்கு மசித்துக்கொள்ளவும்.

* அதன் பின்னர் 1/2 கப் அவித்த கோதுமைமா, 1 1/2 கப் அவிக்காத கோதுமைமா, 3/4 கப் சீனி, 1/2 தே.க பேக்கிங் சோடா, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.

* அதன் பின்னர் மூடி 1 மணிநேரம் ஊறவிடவும்.

* 1 மணிநேரத்தின் பின் எடுத்து வாய்ப்பன் சுட்டுக்கொள்ளவும்.

குறிப்பு

*  வாய்ப்பன் பொரிக்கும் போது எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்

 https://youtu.be/wgLAZEZ79Ws

Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement