Responsive Advertisement
Responsive Advertisement

 சுவையான தொதல்



தேவையான பொருட்கள்

◾️ தேங்காய் பால் - 1l

◾️ சீனி - 125g

◾️ சக்கரை - 250g

◾️ வறுத்த அரிசிமா - 125g

◾️ ஏலக்காய் தூள் - 1/4 தே.க

◾️ கஜூ



செய்முறை

◾️ ஒரு அடிப்பிடுக்காத பாத்திரம் எடுத்து கொள்ளவும்.

◾️ அதில் 1லிட்டர் தேங்காய் பால்,125g சீனி, 250g சக்கரை, 125g வறுத்த அரிசிமா எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

◾️ இப்பொழுது அடுப்பை போட்டுக்கொள்ளவும்.

◾️ தொடர்ந்து கைவிடாது கிளறிகொள்ளவும்.

◾️அடுப்பை வேகமாக எரியவிடவும்.

◾️ இடையில் 1/4 தே.க ஏலக்காய் தூள் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.

◾️ கிளறிக்கொண்டு இருக்கும் போது எண்ணெய் பிரிந்து வரும். எண்ணெய் அதிகமாக இருந்தால் வடித்து எடுத்து கொள்ளலாம்.

◾️ பின் தொடர்ந்து கிளறவும்.

◾️ இப்பொழுது கஜூ சேர்த்து கிளறவும்.(விரும்பினால் சவ்வரிசி / வறுத்த பாசி பயறு சேர்த்து கொள்ளலாம்)

◾️ நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும்.

◾️ பின்பு ஒரு தட்டில் கொட்டி பரவி விடவும்.

◾️நன்கு அறிய பிறகு வெட்டி பரிமாறவும்.

வீடியோ பார்க்க இங்கே கிளிக் பண்ணவும் 👇

https://youtu.be/YYz70o3Q8ng



Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement