Responsive Advertisement
Responsive Advertisement

தயிரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா???



◾️அதிகமாக வயிற்றிப்போக்கு ஏற்படும் பொழுது ஒரு கப் தயிருடன் வெந்தயம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் குறையும்.

◾️வயிறு சரியில்லாத போது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உட்கொள்ள மருத்துவர்கள் கூறுவார்கள்.

◾️பாலில் LACTO இருக்கிறது, தயிரில் LACTOBACIL இருக்கிறது இது ஜீரண சக்தியை தூண்டி வயிற்று உபாதையை சரி செய்கிறது.

◾️தயிரில் இருக்கும் பக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பக்டீரியாவை உருவாக்குகிறது.

◾️பாலை தயிராக மாற்றும் பக்டீரியா குடலில் உருவாகும் நோய்க்கிருமி பக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும்.

◾️பால் சாப்பிட்டால் ஒரு மணிநேரம் கழித்து 32% பால் தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால் தயிர் சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில் 91% ஜீரணமாக்கப்பட்டிருக்கும்.

◾️பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுகளை சாப்பிடும் பொழுது வயிற்றிக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத் தான் ரயித்தா சாப்பிடுவார்கள்.

◾மொனோபஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்கு தேவையான அதிக கல்சியத்தை தயிர் வழங்குகிறது.

◾️புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலைமூடி மிருதுவாகும்.

 ◾️தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க, சிறிய தேங்காய் துண்டை தயிரில் சேர்க்கவும்.

Post a Comment

Previous Post Next Post
Responsive Advertisement
Responsive Advertisement
Responsive Advertisement